Jayawaham

Rhyme Books · Tamil

தோசை அம்மா தோசைDosai Amma Dosai

The book's cover: a family of four peeking up over a white ledge on a teal background, the little one holding up a dosa.

Listen

The song is coming soon Until then, sing it with the words below.

Sing along

  1. 1

    தோசை அம்மா தோசைdosai amma dosai

    அம்மா சுட்ட தோசைamma sutta dosai

  2. 2

    அரிசி மாவும் உளுந்து மாவும்arisi maavum u-lun-dhu maavum

    கலந்து சுட்ட தோசைka-lan-dhu sutta dosai

  3. 3

    சட்னி அப்பா சட்னிchutney appa chutney

    அப்பா அரைத்த சட்னிappa a-rai-tha chutney

  4. 4

    வெள்ளை தேங்காயும் பச்சை மிளகாயும்vel-lai theen-gaa-yum pach-chai mi-la-gaa-yum

    சேர்த்து அரைத்த சட்னிser-thu a-rai-tha chutney

  5. 5

    அண்ணன் வைத்த தட்டுannan vaitha thattu

    அழகாய் வரிசை கட்டுa-zha-gaai va-ri-sai kattu

  6. 6

    அப்பாவுக்கு நாலுappa-vukku naalu

    அம்மாவுக்கு மூணுamma-vukku moonu

  7. 7

    அண்ணனுக்கு ரெண்டுannan-ukku rendu

    பாப்பாவுக்கு ஒண்ணுpaappa-vukku onnu

  8. 8

    எல்லோரும் சேர்ந்து சாப்பிடel-lo-rum sern-dhu saap-pi-da

    இன்னும் கேளு தோசை!innum kelu dosai!

புத்தகம் கொடுப்போம், புன்னகை தொடுப்போம் Puthagam koduppom, punnagai thoduppom

When your little one has outgrown it, pass the book on to the next new baby in your circle.

About this book · Rhyme Books · Jayawaham